11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது

பொன்னேரியில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.செய்யப்பட்டார்.;

Update: 2021-04-30 08:39 GMT
11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது

கைது செய்யப்பட்ட லாரி டிரைவர்

  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 11ம் வகுப்பு மாணவியை லாரி ஓட்டுநர் சரத் (வயது 22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்  லாரி ஓட்டுநர் சரத் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News