பொன்னேரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

பொன்னேரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.;

Update: 2022-05-03 03:58 GMT

பொன்னேரி நகர்மன்ற கூட்டம் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி உறுப்பினர்கள் மன்றக் கூட்டம் நகரமன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வ நாதன் தலைமையில் நடந்தது.  துணைத் தலைவர் வக்கீல் விஜயகுமார், ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது குறைகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் வரவு செலவு குறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டனர். இதற்கு ஆணையாளர் தனலட்சுமி நடவடிக்கை எடுத்து விவரம் தெரி விப்பதாக பதிலளித்தார்.




Tags:    

Similar News