பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

பொன்னேரியில் நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த கன மழையால் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-06-08 10:48 GMT

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னேரியில் பரவலாக மழை பெய்ததால், 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் அந்த பகுதி மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:

திருவள்ளூர் - 11 சென்டி மீட்டர்

திருவேலங்காடு - 27 சென்டி மீட்டர்

பொன்னேரி - 4 சென்டி மீட்டர்

ரெட்டில்ஸ் - 7 சென்டி மீட்டர்

சோழவரம் - 1 சென்டி மீட்டர்

கும்மிடிப்பூண்டி - 1 சென்டி மீட்டர்

பூந்தமல்லி - 52  சென்டி மீட்டர்

Tags:    

Similar News