பொன்னேரி நகர் மன்ற தலைவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து

பொன்னேரி நகராட்சிக்கு முதல் நகர் மன்ற தலைவராக டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-03-12 03:45 GMT

பாென்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு முதல் நகர் மன்ற தலைவராக டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா ஆரணி பேரூர் கழகத்தைச் சேர்ந்த நகர செயலாளர் ஆரணி ஜி.பி.வெங்கடேசன், ஆரணி பேரூர் கழக முன்னாள் செயலாளரும் தற்போதைய ஆரணி பேரூராட்சி கவுன்சிலருமான டி.கண்ணதாசன் ஆகியோர் நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News