கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்
மீஞ்சூரில் கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்.;
மீஞ்சூரில் கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்யும் தமுமுகவினர்.
மீஞ்சூரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றால் உயர்ந்துள்ளார். மேலும் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ராயபுரம் பகுதி நிர்வாகிகள் மீஞ்சூர் மாய வாடியில் நல்லடக்கம் செய்தனர். மேலும் இதில் ராயபுரம் பகுதியில் தமுமுக நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு உரிய மரியாதையுடன் மீஞ்சூர் பகுதியில் நல்லடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.