பெரவள்ளூர் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து இருவர் படுகாயம், போலீஸ் விசாரணை

பெரவள்ளூர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். கவரப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2021-07-17 12:34 GMT

பெரவள்ளூரில் நடந்த விபத்து

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவள்ளூர் பகுதியில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று இன்று கவிழ்ந்து 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News