ஆரம்பாக்கத்தில் செல்போன் கடையில் 6 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணம் கொள்ளை

ஆரம்பாக்கம் பகுதியில் செல்போன் கடையில் 6 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2021-07-21 10:29 GMT
பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து செல்போன் கடையை உடைத்து உள்ளே இருந்த 6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News