கும்மிடிப்பூண்டியில் தூய்மைப் பணியினை மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2021-08-24 05:30 GMT

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபறெ்ற தூய்மைப்பணி.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எழில்மிகு அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆணை பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், மணிமேகலை ஆகியோர் தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News