மாநெல்லூரில் 12வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவர் கைது

மாநெல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முதியவர் கைது.;

Update: 2021-08-23 15:15 GMT
மாநெல்லூரில் 12வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவர் கைது
  • whatsapp icon

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முதியவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் 12வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார். முதியவர் அச்சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.  பின்பு கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முதியவரை போலீசார் கைது செய்து போக்க சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News