கும்மிடிபூண்டி: வெட்டுகாலனி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே வெட்டுகாலனி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல்.;

Update: 2021-06-16 14:06 GMT

கும்மிடிப்பூண்டி அருகே வெட்டுகாலனி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது;  போலீசார் விசாரணை.

கும்மிடிப்பூண்டி அடுத்த வெட்டுகாலனி ஒட்டியுள்ள மேம்பாலம் கீழே கஞ்சா விற்கப்படுவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News