கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நீர் இருப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 29. 04. 2023
சோலையார் அணை
நீர்மட்டம்: 14. 26/160 அடி.
நீர்வரத்து: 54. 16 க. அடி
வெளியேற்றம்: 242. 24 க. அடி
பரம்பிக்குளம்:
நீர்மட்டம்: 14. 16/72 அடி
நீர்வரத்து: 48 க. அடி.
வெளியேற்றம்: 277 க. அடி.
ஆழியார் அணை:
நீர்மட்டம்: 64. 80/120 அடி.
நீர்வரத்து: 289 க. அடி.
வெளியேற்றம்: 72 க. அடி.
மழை அளவு
சோலையார் அணை: 7 மிமீ
ஆழியார் அணை: 2 மிமீ