பரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திமுக சார்பாக போட்டியிட்ட முருகேசன் வெற்றிப் பெற்றார்.;

Update: 2021-05-03 06:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முருகேசன் போட்டியிட்டார். அதிமுக சார்பாக வேட்பாளர் சதன் பிரபாகர் போட்டியிட்டார். 1,80,269 வாக்குகள் பதிவானது. இதில் திமுக சார்பாக போட்டியிட்ட முருகேசன் 84,864 வாக்குகளை பெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட சதன் பிரபாகர் 71,579 வாக்குகளை பெற்றார். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட முருகேசன் 13, 285 வாக்குகள் விததியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

Tags:    

Similar News