அவிநாசியில் அதிமுக சார்பில் தனபால் வெற்றி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில், சபாநாயகராக உள்ள தனபால் மீண்டும் வெற்றியை பெற்றுள்ளார்.;

Update: 2021-05-03 12:04 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக சார்பில், சபாநாயகராக இருந்து வரும் தனபால் மீண்டும் களமிறங்கினார். இத்தேர்தலில் அவர்,  50,902 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
தனபால் 1,17284 ஓட்டுகள் பெற்றார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஆதி தமிழர் பேரவையின் அதியமான் 66,382 ஓட்டுகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் ஷோபா 13,256, மக்கள் நீதி மய்யம் வெங்கடேஷ்வரன் 8379, தேமுதிக மீரா 2577 ஓட்டுகள் பெற்றனர்.

Tags:    

Similar News