திருச்சி கிழக்கு தொகுதியில் தபால் வாக்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தபால் வாக்குகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.;
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார் அதிமுக வேட்பாளராக வெல்லமண்டி நடராஜன் போட்டியிட்டார், தபால் வாக்குகளில் முன்னிலை திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர் வெல்லமண்ட நடராஜன் பின்னடைவு என தகவல்கள் கூறுகிறது.