ஜெயங்கொண்டத்தில் திமுக, பா.ம.க இடையே கடும் போட்டி

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக, பா.ம.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. 500 வாக்குகள், முதல் 1000 வாக்குகள்தான் திமுகவால் முன்னிலையை காட்ட முடிகிறது. மற்றப்படி அதிக வாக்கு வித்தியாசத்தை திமுகவால் கட்ட முடியவில்லை, இந்த தொகுதியில் கடும் போட்டி நிலகிறது.;

Update: 2021-05-02 10:45 GMT

கடந்த 11 சுற்றுமுடிவில் கண்ணன் திமுக 37,563. பாமக பாலு 37,209. நாம் தமிழர் கட்சி மகாலிங்கம் 42,47. இந்திய ஜனநாயக் கட்சி சொர்ணலதா 2158. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிவா 588 ஆகிய வாக்குகளை பெற்றுள்ளனர். 12 வது சுற்று முடிவில் பாமக பாலு 41505. கண்ணன் திமுக 40713 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் பா.ம.க 792 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

Tags:    

Similar News