அரவாக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி
கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ வெற்றிப் பெற்றார்.;
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக இளங்கோ, அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட்டனர், பதிவான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 266 வாக்குகளில், திமுக வேட்பாளர் 52 ஆயிரத்து 620 வாக்குகளைப் பெற்றார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாதுரை 48 ஆயிரத்து 66 வாக்குகளைப் பெற்றார் இதன்மூலம் திமுக வேட்பாளர் 4,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.