வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

நாகப்பட்டினம் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார்.;

Update: 2021-05-03 02:15 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியின் போட்டியிட்டார். திமுக வேட்பாளராக வேதரத்தினம் போட்டியிட்டார். 1,56,080 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 78 ஆயிரத்து 719 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் வேதரத்தினம் 66,390 வாக்குகளை பெற்றார். 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News