பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசங்கர் வெற்றிப் பெற்றார். குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளராக சிவசங்கரனும், அதிமுக வேட்பாளராக ராமச்சந்திரனும் போட்டியினர். இதில் திமுக வேட்பாளர் 88,837 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 80,806 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர்.சிவசங்கர் 8,031 வாக்குகள் வித்யாசயாசத்தில் வெற்றிப் பெற்றார்.