சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Update: 2021-05-02 14:27 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் வெற்றிப் பெற்றார். சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பன்னீர் செல்வமும், அதிமுக வேட்பாளராகர வி.பி.பாரதியும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் -89,794 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அதிமுக வேட்பாளர் பாரதி 78,641 வாக்குகளைப் பெற்றார்.

Similar News