தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
![தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம் தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/05/23/1906837-videocapture20230221-092019.webp)
குண்டாறு அணை (கோப்பு படம்)
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-05-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 33.50அடி
நீர் வரத்து : 46 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 44.50 அடி
நீர்வரத்து : 32 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 32.48 அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 4 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 11.48 அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 50 அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
கடனா :
11 மி.மீ
ராமா நதி :
8 மி.மீ
கருப்பா நதி:
6.50 மி.மீ
குண்டாறு :
2 மி.மீ
அடவிநயினார்:
16 மி.மீ
ஆய்குடி :
4 மி.மீ
செங்கோட்டை:
2 மி.மீ
தென்காசி :
8 மி.மீ
சிவகிரி:
10 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu