/* */

நாமக்கல் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கல்

தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு கேடயம் பரிசு.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கல்
X

நாமக்கல் மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட, தனிக்கைத்துறை அலுவலகத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019ம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட தனிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு கேடயம் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) ஜோதி, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், தணிக்கைத் துறை உதவி இயக்குநர் ரேணுகா மற்றும் தணிக்கைத் துறை பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
  4. செய்யாறு
    எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
  5. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  6. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  7. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  8. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  10. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி