கொரோனாவிலிருந்து காக்க அனுமன் சேனா அமைப்பு சிறப்பு பூஜை

கொரோனாவிலிருந்து காக்க அனுமன் சேனா அமைப்பு சிறப்பு பூஜை
X

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில்  இந்து அனுமன் சேனா அமைப்பினர்.

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்களை காக்க திருப்பரங்குன்றத்தில் அனுமன் சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை செய்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், இந்து அனுமன் சேனா சார்பாக, ஆடி மாதத்தை முன்னிட்டு, கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

Tags

Next Story
Similar Posts
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மதுரையில் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு அபராதம் : மாநகராட்சி ஆணையாளர்..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
மதுரை கோயில்களில், சுவாதி நட்சத்திர விழா!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ஃபோன் ரீசார்ஜ் விலை குறையுதா? பயனர்களுக்கு நல்ல செய்தி வருதுடோய்..!
மதுரையில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு : அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!
ai in future agriculture