சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு; போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

மதுரை சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி குளோரியா 37. இவர்கள் அதே கிராமத்தில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை வீட்டிற்கு பின் பகுதியில் குளோரியா பொருட்களை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.

இதில், உயிருக்குபோராடிக்கொண்டிருந்த குளோரியாவை, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

இதனையடுத்து, காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமைக் காவலர் ராஜாமுகமது ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
Similar Posts
சோழவந்தான் பேரூராட்சியில் இரண்டுபட்ட  திமுக கவுன்சிலர்கள்?! தலைவர் பதவி பறிபோகுமா..?
அலங்காநல்லூர் அருகே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி  சந்திப்பு..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
சோழவந்தான் நகரில் வெறிச்சோடி கிடந்த கடைகள் :  தீபாவளி விற்பனை டல்..!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு..!
சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை...!
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ai in future agriculture