அரியலூர் நகராட்சி 5ல் அதிமுக, 4ல் திமுக, 3ல் சுயேட்சை வெற்றி

அரியலூர் நகராட்சி 5ல் அதிமுக,  4ல் திமுக, 3ல்  சுயேட்சை வெற்றி

12வது வார்டு மலர்க்கொடி சுயேச்சை வெற்றி


அரியலூர் நகராட்சியில் 5ல் அதிமுக, 4ல் திமுக, 3ல் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அரியலூர் நகராட்சி

1வது வார்டு

ஜேசுமேரி = சுயேட்சை = 398 9 வாக்குகள் அதிகம் வெற்றி


பு.கீதா = திமுக = 351

கவிதா = அதிமுக = 389

2வது வார்டு

த.செல்வராணி = திமுக 415 = 20 வாக்குகள் அதிகம் வெற்றி

ஆ.அனிதா = அதிமுக = 395

ராஜேஸ்வரி = பாஜக = 32

3வது வார்டு

சத்யன் திமுக = 333 = 108 வாக்குகள் அதிகம் வெற்றி

நேதாஜி சுயேச்சை = 225

முருகானந்தம் அதிமுக = 161

சதீஷ் பாமக = 46

பிரபு அமமுக = 45

ரமேஷ் தேமுதிக = 73

வெங்கடேசன் பாஜக = 10

4வது வார்டு

கண்ணன் அதிமுக = 175 = 3 வாக்குகள் அதிகம் வெற்றி

சந்திரசேகர் காங்கிரஸ் = 172

மாலதி அமமுக = 5

ரவி பாமக = 4

வைரவேல் பாஜக = 22

5வது வார்டு

சாந்தி திமுக = 371 = 30 வாக்குகள் அதிகம் வெற்றி

பூங்கொடி அதிமுக = 341

கனகா பாஜக = 42

6வது வார்டு

ரேவதி திமுக = 484 = 240 வாக்குகள் அதிகம் வெற்றி

சுமதி அதிமுக = 244

அமுதா பாமக = 15

பிரியா நாம் தமிழர் = 28

ஸ்ரீமதி சுயேச்சை = 33

7வது வார்டு

கலியமூர்த்தி சுயேச்சை = 603 = 117 = வாக்குகள் அதிகம் வெற்றி

மணிவண்ணன் திமுக = 486

கருணாநிதி அதிமுக = 271

கோகுள்பாபு பாஜக = 62

8வது வார்டு

ராஜேந்திரன் அதிமுக = 446 = 23 = வாக்குகள் அதிகம் வெற்றி

சரவணன் திமுக = 423

சாமிதுரை பாமக = 58

சுமதி பாஜக = 35

9வது வார்டு

மகாலட்சுமி அதிமுக = 353 = 13 = வாக்குகள் அதிகம் வெற்றி

செல்வராணி திமுக = 340

ஆனந்தி அமமுக = 243

விஜயலட்சுமி சுயேச்சை = 5

10-ஆவது வார்டு

இன்பவள்ளி அதிமுக = 459 = 148 = வாக்குகள் அதிகம் வெற்றி

ராஜஸ்ரீ திமுக = 311

சுந்தராம்பாள் சுயேட்சை = 204

மலர்கொடி சுயேட்சை = 122

லட்சுமி சுயேச்சை = 8

11வது வார்டு

முகமது இஸ்மாயில் அதிமுக = 621 = 150 = வாக்குகள் அதிகம் வெற்றி

சுந்தர் மதிமுக = 471

செந்தில்குமார் பாஜக = 13

மணிகண்டன் பாமக = 37

மதி தேமுதிக = 5

12வது வார்டு

மலர்க்கொடி சுயேச்சை = 431 = 61 = வாக்குகள் அதிகம் வெற்றி

மணிமேகலை திமுக = 370

கஸ்தூரி அதிமுக = 19

அஞ்சலை அமமுக = 8

லட்சுமி பாமக = 6

Tags

Read MoreRead Less
Next Story