/* */

You Searched For "#மொடக்குறிச்சி"

மொடக்குறிச்சி

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி

மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி
மொடக்குறிச்சி

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
மொடக்குறிச்சி

குப்பை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே, பாறைக்குழியில் கொட்டுவதற்காக குப்பைகழிவுகளை ஏற்றி வந்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
மொடக்குறிச்சி

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்: மகசூல் பாதிக்கும் என...

மரவள்ளி கிழங்கில், மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் பாதிக்கும் என, ஈரோடு மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்: மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை!
மொடக்குறிச்சி

கொரோனா தொற்றில் இருந்து காக்க பைரவர் பூஜை

உலகில் பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்க அவல்பூந்துறை அடுத்த காரூத்து பாளையத்தில் பைரவா பீடத்தில் பைரவர் சுவாமிக்கு விபூதி மற்றும்...

கொரோனா தொற்றில் இருந்து  காக்க பைரவர் பூஜை
ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதியில் திருப்பம்: பாஜக முன்னிலை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலை பெற்றுள்ளார்.

மொடக்குறிச்சி தொகுதியில் திருப்பம்: பாஜக முன்னிலை