/* */

மாடு வாங்க கொண்டு வரப்பட்ட 1.30 லட்சம் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே மாடு வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மாடு வாங்க கொண்டு வரப்பட்ட 1.30 லட்சம் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு - கரூர் ரோடு சோளங்கபாளையம் என்ற இடத்தில் பறக்கும்படை அதிகாரி சண்முகம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ள தோட்டாவாடி, மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி, என்பவர் தனது வாகனத்தில் மாடு வாங்குவதற்காக ஈரோடு மாட்டு சந்தைக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 26 March 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  2. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  3. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  6. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  7. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  8. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!