ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. தொடக்கப்பள்ளி, மொடக்குறிச்சி - கோவிசீல்டு - 700

2. கனகபுரம் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250

3. கோவிந்தநாய்க்கன் பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4.கதக்கிணாறு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. நடுநிலைப்பள்ளி, கே.மேட்டூர், மொடக்குறிச்சி - கோவிசீல்டு - 200

கொடுமுடி

1. அண்ணாமலிகோட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. ரத்தினபுரி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. பாரதியார் கலை கல்லூரி, பழைய கட்டிடம், சிவகிரி - கோவிசீல்டு - 600

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!