/* */

You Searched For "#மாவட்டஆட்சியர்"

ராணிப்பேட்டை

வாலாஜாவில் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமை...

வாலாஜாப்பேட்டையில் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

வாலாஜாவில் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட  தடுப்பூசி முகாமை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை பாரதிநகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு
குளித்தலை

கரூர் அருகே தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் கடவூரில். அரியவகை உயிரினமான தேவாங்குகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர் அருகே  தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்
சேலம்

சேலம் மாவட்டத்தில் இன்று 131 மையங்களில் கோவாக்சின் 2ம் தவணை தடுப்பூசி...

சேலம் மாவட்டத்தில் இன்று, கோவாக்சின் இரண்டாம் தவணை மட்டும், 131 மையங்களில் 16,000 கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்று 131 மையங்களில் கோவாக்சின் 2ம் தவணை தடுப்பூசி முகம்
சங்கராபுரம்

சங்கராபுரம் பகுதியில் தோட்டக்கலைதுறை திட்டங்கள்: கலெக்டர் ஸ்ரீதர்...

சங்கராபுரம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் பகுதியில் தோட்டக்கலைதுறை திட்டங்கள்: கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
ஆற்காடு

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை

தன்னார்வலர்களுக்கான விருது: விபரங்களை அனுப்ப திருவண்ணாமலை ஆட்சியர் ...

சுதந்திர தின விழாவில் பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்களுக்கான முதல்வரின் விருதிற்கு பெயர்களை அனுப்ப மாவட்டஆட்சியர் வேண்டுகோள்

தன்னார்வலர்களுக்கான விருது: விபரங்களை அனுப்ப  திருவண்ணாமலை ஆட்சியர்  வேண்டுகோள்
சேலம்

சிறப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர்...

சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற, பழங்குடியின மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிறப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்:சேலம் கலெக்டர்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள்...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள் வரவேற்பு