கலசபாக்கம் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கலசபாக்கம் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்பு கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு முகாமினை பார்வையிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!