திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, ஆகிய ஐந்து கல்வி மாவட்டகளுக்கு உட்பட்ட 2007 அரசு பள்ளிகள் மற்றும் 178 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான இலவச பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, பள்ளி தலைமையாசிரியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!