/* */

You Searched For "#மாவட்டஆட்சியர்"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வாதாரத்தை வளமாக்க ஆலோசனை...

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்க கலெக்டர் ஆர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வாதாரத்தை வளமாக்க  ஆலோசனை கூட்டம்
உதகமண்டலம்

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உதகையில், கலெக்டர் தலைமையில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
திருப்பத்தூர்

முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து மனுக்களை பெற்ற திருப்பத்தூர்...

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து   மனுக்களை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
சங்ககிரி

போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

போதை ஊசி போட்டு இளைஞர்களை அடிமையாக்குவதாக, மருத்துவர் மீது புகார் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பத்தூர்

பழங்குடி மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

மலைவாழ் பழங்குடியின மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா 2 வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார்

பழங்குடி மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
உதகமண்டலம்

உதகையில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று, தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.

உதகையில் தமிழ்நாடு மாநில உணவு  ஆணையத்தலைவர் ஆலோசனை
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம்

இலவச தையல் இயந்திரம் பெற பெண்களுக்கு சமூக நலத்துறை அழைப்பு

சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இலவச தையல் இயந்திரம் பெற பெண்களுக்கு சமூக நலத்துறை அழைப்பு
விழுப்புரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் நடவடிக்கை எடுக்க...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்ல...

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆத்தூர் - சேலம்

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார்...

பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய் இறந்ததற்கு, செவிலியரே காரணம் எனக்கூறி, சேலம் கலெக்டர் அலுவலக்த்தில் கணவர், உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார் கூறி கலெக்டரிடம் உறவினர்கள் மனு