/* */

You Searched For "#மதுரைசெய்திகள்"

மதுரை மாநகர்

வைகை நதி என்பது குப்பை கொட்டும் கூடமல்ல புனித நதி : பரத்வாஜ் ஸ்வாமிகள்...

வைகையை நேசிப்பதுதான மதுரை மக்களின் முதல் பணியாக இருக்க வேண்டும் என்றார் யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள்

வைகை நதி என்பது குப்பை கொட்டும் கூடமல்ல புனித நதி : பரத்வாஜ் ஸ்வாமிகள் பேச்சு
திருமங்கலம்

கொரோனா கால பணி ஊக்கத்தொகை வழங்கவில்லை: திருமங்கலம் மருத்துவமனை...

தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென திருமங்கலம் அரசு மருத்துவமனை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்

கொரோனா கால பணி ஊக்கத்தொகை வழங்கவில்லை: திருமங்கலம் மருத்துவமனை பணியாளர்கள் புகார்
மதுரை மாநகர்

மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

அனைத்து அரசு பணியாளர்களின் வயது வரம்பை 58ஆக உயர்த்தி ஓய்வூதிய திட்டம் பழைய நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை

மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
சிவகங்கை

குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாணவர்களுக்கு வழங்கிய சிவகங்கை மாவட்ட...

சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க முகாமை ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி தொடக்கம்

குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாணவர்களுக்கு வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
சோழவந்தான்

ஏழை எளிய மக்களுக்காக நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தகவல்

அனைத்து பேருட்ராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் இந்த திட்டம் தொடங்கபட்டுள்ளது

ஏழை எளிய மக்களுக்காக நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தகவல்
மேலூர்

மதுரை அருள்மிகு அழகர்கோயிலில் நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது

மதுரை அருள்மிகு அழகர்கோவிலில் வருகிற 15 - ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை அருள்மிகு  அழகர்கோயிலில் நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே நகைக் கடை அதிபரை கடத்திய மூவர் கைது

திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கில், வாகன ஓட்டுனரும், ஊழியரும் வாகனத்தை விட்டுச் சென்ற போது அங்குவந்த 2 பேர் கடத்தினர்

மதுரை அருகே நகைக் கடை அதிபரை கடத்திய மூவர் கைது
மதுரை மாநகர்

ஆபத்தான நிலையிவ் பஸ் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள்

பெண்கள் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் காலை 7 மணி முதல் 9.30 மணி அளவில் குறைவான பேருந்துகளை இயக்கப்படுகிறது

ஆபத்தான நிலையிவ் பஸ் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள்
திருப்பரங்குன்றம்

மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் அன்னதானம் வழங்கல்

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் 4 முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய பாஜக மகளிர் அணியினர்

மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் அன்னதானம் வழங்கல்
மதுரை மாநகர்

மதுரை கோயில்களில் இம்மாதம் 15 - ல் சிவப்பிரதோஷம்

திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் ஆகிய ஆலயங்களில் அன்று மாலை ஐந்து மணி அளவில் பிரதோஷம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

மதுரை கோயில்களில்  இம்மாதம் 15 - ல் சிவப்பிரதோஷம்
சோழவந்தான்

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு

பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு