/* */

You Searched For "#பொன்னேரி"

பொன்னேரி

பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு

பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 3. கோடியே 30 லட்சம் மதிப்பிலான அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்

பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பொன்னேரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 125 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் பொன்னேரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பொன்னேரி

கலெக்டர் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

சி எஸ்ஆர் நிதியை சரிவர பெற்று தருவதில்லை என கலெக்டர் அதி காரிகள் மீது கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

கலெக்டர் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு
பொன்னேரி

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது

பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். வடமாநில தொழிலாளர்கள் 3பேர் கைது. கிடங்கு உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு.

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது
பொன்னேரி

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை

மீஞ்சூரில், உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய இருவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை
பொன்னேரி

நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை...

நல்லூர் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கிவைக்கப்பட்டது.

நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை பணிகள் துவக்கம்
பொன்னேரி

கன்னிகைப்பேர் புதிய அரசு துணை சுகாதார நிலையம்; அமைச்சர்கள் திறப்பு

கன்னிகைப்போர் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தினை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சா.மு. நாசர் திறந்து வைத்தனர்.

கன்னிகைப்பேர் புதிய அரசு துணை சுகாதார நிலையம்; அமைச்சர்கள் திறப்பு
பொன்னேரி

பொன்னேரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு...

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொன்னேரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்