சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

X
By - Saikiran, Reporter |25 Aug 2021 6:10 PM IST
சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக,
சோழவரம் - 3 மில்லி மீட்டர்
திருவள்ளூர் - 20 மில்லி மீட்டர்
ஊத்துக்கோட்டை - 2 மில்லி மீட்டர்
பூந்தமல்லி - 20 மில்லி மீட்டர்
திருத்தணி - 56 மில்லி மீட்டர்
திருவேலங்காடு - 43 மில்லி மீட்டர்
பள்ளிப்பட்டு - 90 மில்லி மீட்டர்
ஆர்கே. பேட்டை - 29 மில்லி மீட்டர்
செங்குன்றம் - 7 மில்லி மீட்டர்
பூண்டி - 11 மில்லி மீட்டர்
தாமரைப்பாக்கம் - 4 மில்லி மீட்டர்
மழை பதிவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு 90 மில்லி மீட்டர் மழை பதிவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu