/* */

You Searched For "#பரிசு"

சேந்தமங்கலம்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: டிஎஸ்பி...

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் 3 கிராமங்களை தேர்வு செய்து, தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீஸ் டிஎஸ்பி தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: டிஎஸ்பி தகவல்
தேனி

மரங்களை பாதுகாக்க ஆர்வமா? இந்தாங்க... ரூ.5 ஆயிரம் பிடிங்க...

தேனி மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடிப்பவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

மரங்களை பாதுகாக்க ஆர்வமா?  இந்தாங்க... ரூ.5 ஆயிரம் பிடிங்க...
திருச்சிராப்பள்ளி மாநகர்

நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பரிசு வழங்கினார்.

நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கரூர்

கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை...

5 ம் கட்ட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வாஷிங்மெஷின், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை அள்ளுங்க
குமாரபாளையம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு

பவானி தொகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு