/* */

You Searched For "#நாமக்கல்மாவட்டம்"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
இராசிபுரம்

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணைகளை கலெக்டர்...

இராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சியில் நடைபெறும் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முள்ளுக்குறிச்சியில் பழங்குடியினர் பட்டு வளர்ப்பு பண்ணைகளை கலெக்டர் ஆய்வு
சேந்தமங்கலம்

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி...

எருமப்பட்டி அருகே 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த  கட்டிட மேஸ்திரி சாவு
இராசிபுரம்

இராசிபுரம் அருகே பழங்குடியினர் பள்ளியில் உணவை அருந்தி ஆய்வு செய்த...

இராசிபுரம் அருகே பள்ளி, கல்லூரிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராசிபுரம் அருகே பழங்குடியினர் பள்ளியில் உணவை அருந்தி  ஆய்வு செய்த கலெக்டர்
நாமக்கல்

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க...

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல்

நாமக்கல் அருகே கடையின் பூட்டை உடைத்து 26 டயர்கள் திருட்டு; போலீசார்...

நாமக்கல் அருகே கடையின் பூட்டை உடைத்து 26 டயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகே கடையின் பூட்டை உடைத்து 26 டயர்கள் திருட்டு; போலீசார் விசாரணை
நாமக்கல்

உயிரிழந்த மகனின் உறுப்புகள் தானம்: திமுக பிரமுகருக்கு பாராட்டு விழா

மூளைச்சாவு அடைந்த மகனின் உறுப்புகளை தானமாக அளித்த நாமக்கல் திமுக பிரமுகரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

உயிரிழந்த மகனின் உறுப்புகள் தானம்: திமுக பிரமுகருக்கு பாராட்டு விழா
பரமத்தி-வேலூர்

கழிவறைக்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே...

பரமத்திவேலூர் அருகே விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழிவறைக்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே பரபரப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நாளை நல்லாசிரியர் விருது

நாமக்கல் மாவட்டத்தில் நாளை, செப்.5ம் தேதி 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நாளை நல்லாசிரியர் விருது
நாமக்கல்

நாமக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

நாமக்கல்லில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
நாமக்கல்

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ உட்பட 522 பேர் மீது...

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 522 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ உட்பட 522 பேர் மீது வழக்கு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர்

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்