/* */

You Searched For "#நாமக்கல்செய்தி"

நாமக்கல்

மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய...

மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
நாமக்கல்

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய...

நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய பணியாளர் காயம்
இராசிபுரம்

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராசிபுரம்

விவசாயியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு...

விவசாயி ஒருவரை மிரட்டி பணம் வாங்கிய வழக்கில், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை.

விவசாயியை மிரட்டி பணம் பறித்த வழக்கில்  ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தூய்மை இயக்கத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி: கலெக்டர் ஆய்வு
பரமத்தி-வேலூர்

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி: ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவியர்...

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில், ஜேடர்பாளையம் அரசு மகளிர் பள்ளி அணியினர், முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர்.

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி: ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவியர் சாதனை
நாமக்கல்

நாமக்கல்: விவசாயி கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு...

விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.

நாமக்கல்: விவசாயி கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
நாமக்கல்

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.4.10

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.4.10
நாமக்கல்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழரச பானம் தயாரிப்பு பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்.22ம் தேதி பழரச பானம் தயாரித்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழரச பானம் தயாரிப்பு பயிற்சி
நாமக்கல்

நாமக்கல்லில் 108ம் ஆண்டு ஸ்ரீராம நவமி உற்சவ விழா கோலாகலம்

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபா சார்பில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் 108ம் ஆண்டு ஸ்ரீராம நவமி உற்சவ விழா கோலாகலம்