/* */

You Searched For "#நாமக்கல்செய்தி"

சேந்தமங்கலம்

முத்துகாப்பட்டி சிவன் கோயிலில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு

முத்துகாப்பட்டி ஸ்ரீ விசாலாட்சி காசி விஸ்வநதார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

முத்துகாப்பட்டி சிவன் கோயிலில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு
நாமக்கல்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம்: நாமக்கல் வந்த ராஜஸ்தான்...

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4 ஆயிரம் கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டுள்ள, ராஜஸ்தான் இளைஞர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம்: நாமக்கல் வந்த ராஜஸ்தான் இளைஞர்
நாமக்கல்

கிடப்பில் போடப்பட் ரிங் ரோடு பணியை உடனடியாக துவக்க வேண்டும்: எம்எல்ஏ...

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரிங் ரோடு பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்எல்ஏ ராமலிங்கம் கோரிக்கை.

கிடப்பில் போடப்பட் ரிங் ரோடு பணியை உடனடியாக துவக்க வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை
சேந்தமங்கலம்

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் தீக்குண்டம் இறங்கும் விழா

ராமநாதபுரம்பதூர் மாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் தீக்குண்டம் இறங்கும் விழா
இராசிபுரம்

ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டி ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு பருத்தி...

ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டி ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
நாமக்கல்

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1...

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாயை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின்  குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்