/* */

You Searched For "#தேமுதிக"

ஈரோடு மாநகரம்

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு அபிஷேக பூஜை

ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீ ராஜ கணபதி பெருமானுக்கு, மஹா கணபதி ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு அபிஷேக பூஜை
புதுக்கோட்டை

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து...

பொதுமக்களுக்கு ஆலயங்களில் பூஜை செய்யப்பட்ட பொங்கல், கொண்டைக்கடலை, இனிப்பு போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு
அரவக்குறிச்சி

விஜயகாந்த் 69வது பிறந்த தினவிழா : 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69வது பிறந்த நாளை கரூரில் தேமுதிகவினர் 69 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்

விஜயகாந்த் 69வது பிறந்த தினவிழா : 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
ராதாபுரம்

நெல்லையில் தேமுதிக ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராதாபுரம் கூடங்குளம் ஒன்றிய தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

நெல்லையில் தேமுதிக ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
விருகம்பாக்கம்

தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

காவலர்களுக்கு வார விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பாராட்டு
அரசியல்

தேமுதிக தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

தேமுதிக தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
பெரம்பூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பிரேமலதா...

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
கிருஷ்ணராயபுரம்

அடுப்பு மூட்டி ஆர்பாட்டம்: தேமுதிக நூதன போராட்டம்

கரூரில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பை வைத்து தேமுதிகவினர் கரூரில் நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுப்பு மூட்டி ஆர்பாட்டம்: தேமுதிக நூதன போராட்டம்
சேலம் மாநகர்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர்...

சேலத்தில், இருசக்கர வாகனம் மற்றும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, தேமுதிகவினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர்...

பெட்ரோல், டீசல்விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்