/* */

You Searched For "#தேனிநகராட்சி"

தேனி

தமிழகமே வியக்கும் வகையில் தேனி நகர்மன்றத்தின் முதல் கூட்ட தீர்மானம்

தமிழகமே வியக்கும் வகையில் முதல் கூட்ட தீர்மானம் தேனி நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழகமே வியக்கும் வகையில் தேனி நகர்மன்றத்தின் முதல் கூட்ட தீர்மானம்
தேனி

தேனிக்கு வந்த சோதனை: முடங்கி கிடக்கும் பணிகள் -குழப்பத்தில் மக்கள்

தேனி நகராட்சி தலைவராக ரேணுப்பிரியா பொறுப்பேற்று 16 நாட்களை கடந்தும் பணிக்கு வராததால், ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துள்ளது.

DMK in Theni
தேனி

குப்பை நகரமாகவே மாறிய தேனி: நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள்...

தேனி நகராட்சியில் குப்பைகளை அகற்றக்கூட கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்து, உத்தரவு வழங்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.

குப்பை நகரமாகவே மாறிய தேனி: நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி
தேனி

தேனி நகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஐந்தரை லட்சம் ரூபாய்

தேனி நகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது கண்டமனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி நகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி
தேனி

தேனி பேச்சுவார்த்தை தோல்வி: சென்னை சென்ற திமுக நிர்வாகிகள்

தேனி நகராட்சி தலைவர் பதவியை ராஜினமா செய்ய தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் மறுப்பதால் காங். தி.மு..க, மாவட்ட நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்

தேனி பேச்சுவார்த்தை தோல்வி:  சென்னை சென்ற திமுக நிர்வாகிகள்
தேனி

தேனி நகராட்சி தலைவர் பதவியை கடைசி நொடியில் துாக்கியது தி.மு.க

தலைமை அறிவிப்பை மீறி தி.மு.க., கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்து தேனி- அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை...

தேனி நகராட்சி தலைவர் பதவியை  கடைசி நொடியில் துாக்கியது தி.மு.க
தேனி

மக்கள் பணிகளில் ஆர்வம் மிகுந்தவர்: தேனியில் செல்வத்தை புகழ்ந்த தங்கம்

தேனி நகராட்சி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வக்கீல் செல்வத்தின் நற்பண்புகளை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார் தங்க.தமிழ்செல்வன்.

மக்கள் பணிகளில் ஆர்வம் மிகுந்தவர்: தேனியில் செல்வத்தை புகழ்ந்த தங்கம்
தேனி

காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவாக மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஓட்டு...

தேனி நகராட்சி 14வது வார்டு காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவாக மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.

காங்., வேட்பாளர் நாகராஜூக்கு ஆதரவாக மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பு
தேனி

முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி

தேனி நகராட்சி பகுதி முழுக்க கண்காணிப்பு வளையத்திற்கு்ள கொண்டு வரப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கண்காணிப்பு வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி