/* */

You Searched For "#தாராபுரம்"

தாராபுரம்

தாராபுரம் கயல்விழி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகிறார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில்வெற்றிப்பெற்ற என். கயல்விழி செல்வராஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

தாராபுரம் கயல்விழி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகிறார்
தாராபுரம்

தாராபுரத்தில் நன்றி தெரிவித்து வைத்த பேனரில் பாஜ.,தலைவர் முருகன்...

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜ., சார்பில் வைக்கப்பட்ட பேனரில் பாஜ.,தலைவர் எல்.முருகன் படம் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரத்தில் நன்றி தெரிவித்து வைத்த  பேனரில் பாஜ.,தலைவர்  முருகன் படம் கிழிப்பு
தாராபுரம்

தாராபுரம் தொகுதியில் திமுக வெற்றி

தாராபுரம் தனித்தொகுதியில் 15 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக கயல்விழி 1393 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். திமுககயல்விழி...

தாராபுரம் தொகுதியில் திமுக வெற்றி
தாராபுரம்

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை

தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை
தாராபுரம்

தூய்மைப்பணியாளர்கள் ஸ்டிரைக்: தாராபுரத்தில் 'கப்ஸ்' தாங்கல!

தூய்மைப்பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, தாராபுரத்தில் குப்பைக்கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

தூய்மைப்பணியாளர்கள் ஸ்டிரைக்:  தாராபுரத்தில் கப்ஸ் தாங்கல!
தாராபுரம்

சாக்கடை அடைப்பை சாி செய்ய கோரிக்கை

தாராபுரத்தில் சாக்கடை பராமாரிப்பு பணி தாமதம் காரணமாக பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தா்கள் சிரமப்படுகின்றனர்.

சாக்கடை அடைப்பை சாி செய்ய கோரிக்கை