தாராபுரம் கயல்விழி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகிறார்

தாராபுரம் கயல்விழி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகிறார்
X
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில்வெற்றிப்பெற்ற என். கயல்விழி செல்வராஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

தாராபுரம் தனித்தொகுதியில் திமுக சார்பில் கயல்விழியும், அதிமுக கூட்டணியில் பாஜ.,மாநில தலைவர் எல்.முருகன் களமிறங்கினர். இதில் கடும் போட்டிக்கு இடையே கயல்விழி வெற்றிப் பெற்றார். இந்த வெற்றிக்கு பரிசாக, அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது. சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையலான அமைச்சரவை, கயல்விழிக்கு, ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் நலன் அமைச்சர் பதவி கிடைக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!