/* */

You Searched For "#தமிழகத்தில்"

பூந்தமல்லி

தமிழகத்தில் 46ஆயிரம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலி: அமைச்சர்...

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 46ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 46ஆயிரம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலி: அமைச்சர் மா.சுப்பிரமண்யம்
வேளச்சேரி

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான்: அமைச்சர்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான். ஆனால் நாளை முதல் வரத் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர்...

தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி பணி பல இடங்களில் நிறுத்தம்: சுகாதார செயலாளர் விளக்கம்!
இந்தியா

தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு -தமிழ்நாடு வங்கியாளர் குழுமம்...

தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு – தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளதுதமிழகத்தில் இன்று முதல்...

தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு -தமிழ்நாடு வங்கியாளர் குழுமம் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது: இன்று 20,421 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 434 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது: இன்று 20,421 பேருக்கு தொற்று!
தமிழ்நாடு

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர்...

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு: எவற்றுக்கு இ-பாஸ்களுடன் அனுமதி?

தமிழகத்தில் தளர்வுகளுட நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் எவை இ-பாஸ்களுடன் அனுமதிக்கப்படுகிறது என்பதை காண்போம்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு: எவற்றுக்கு இ-பாஸ்களுடன் அனுமதி?
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்
சேப்பாக்கம்

தமிழகத்தில் +2 தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் +2 தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்
சேப்பாக்கம்

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் +2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர்  தலைமையில் ஆலோசனை!
சேப்பாக்கம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும்...

தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி!