/* */

You Searched For "#செங்கோட்டைசெய்திகள்"

கடையநல்லூர்

காற்றில் பறக்கவிடப்படும் கொரோனா விதிமுறைகள், கவனிப்பாரா, கலெக்டர்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா விதி மீறல்கள் அதிகமாக உள்ளது, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றில் பறக்கவிடப்படும் கொரோனா விதிமுறைகள், கவனிப்பாரா, கலெக்டர்
கடையநல்லூர்

செங்கோட்டை நூலகத்தில் இலவச நீட் மாதிரி தேர்வு:மருத்துவ மாணவர்களுக்கு...

செங்கோட்டை நூலகத்தில் நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்.

செங்கோட்டை நூலகத்தில் இலவச நீட் மாதிரி தேர்வு:மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு
கடையநல்லூர்

செங்கோட்டையில் இன்று (7ம் தேதி) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

செங்கோட்டையில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விபரங்களை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

செங்கோட்டையில் இன்று (7ம் தேதி) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
கடையநல்லூர்

செங்கோட்டையில் கொரோனா தடுப்பூசி திருவிழா: பரிசு பொருட்கள் வழங்கல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை உற்சாகபடுத்தும் விதமாக அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

செங்கோட்டையில் கொரோனா தடுப்பூசி திருவிழா: பரிசு பொருட்கள் வழங்கல்
கடையநல்லூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த...

செங்கோட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த பாேராட்டம்
கடையநல்லூர்

தனியார் அருவிகளில் அலைமோதும் கூட்டம்; போராடும் அதிகாரிகள்

குற்றாலம் அருகே தனியார் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால், அவர்களை விரட்ட அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

தனியார் அருவிகளில் அலைமோதும் கூட்டம்; போராடும் அதிகாரிகள்
கடையநல்லூர்

தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர் மாலை அணிவித்து...

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழாவையொட்டி, தென்காசி கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர்  மாலை அணிவித்து மரியாதை
கடையநல்லூர்

செங்கோட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்கள் :...

செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்களை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்.

செங்கோட்டை  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்கள் : எஸ்.பி தொடங்கி வைப்பு
கடையநல்லூர்

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து செங்கோட்டையில் தொழிற்சங்கங்கள் ...

செங்கோட்டையில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து  செங்கோட்டையில்  தொழிற்சங்கங்கள்  ஆர்ப்பாட்டம்