/* */

You Searched For "#கொரோனாதடுப்பூசிமுகாம்"

கம்பம்

தடுப்பூசி சாதனை: ஊராட்சி தலைவரின் வீட்டுக்கு சென்ற சிறப்பித்த

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் வீட்டில் நடந்த தேனீர் விருந்தில், தேனி கலெக்டர் முரளீதரன் பங்கேற்று சிறப்பித்தார்.

தடுப்பூசி சாதனை: ஊராட்சி தலைவரின் வீட்டுக்கு சென்ற சிறப்பித்த கலெக்டர்
திருப்பரங்குன்றம்

ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச்சம்பத்தில் பகுதியில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
பெரம்பலூர்

பெரம்பலூர்: நாளை 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 193 இடங்களில், பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர்: நாளை 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
பட்டுக்கோட்டை

பிரதமர் படம் எங்கே? பட்டுக்கோட்டையில் பாஜகவினர் திடீர் போராட்டம்

பிரதமர் மோடி படம் இடம் பெறாததை கண்டித்து, பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பிரதமர் படம் எங்கே? பட்டுக்கோட்டையில் பாஜகவினர் திடீர் போராட்டம்
திருவண்ணாமலை

மெகா தடுப்பூசி முகாம்: வணிகர்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் ஆலோசனை

வரும் 12ல் நடக்கும் தடுப்பூசி முகாம் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வணிகர் சங்க பிரதிநிதிகளுடன், கலெக்டர் முருகேஷ் கலந்துரையாடினார்.

மெகா தடுப்பூசி முகாம்: வணிகர்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் ஆலோசனை
செங்கம்

செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி...

செங்கம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களின் விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம்கள்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மருத்துவ வட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
துறையூர்

துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ

துறையூரை அடுத்த சங்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நேரில் ஆய்வு.

துறையூர் சங்கம்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசிபோடப்படுவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா  தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு