கரூரில் இன்று 83 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கரூரில் இன்று 83 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

கரூர் மாவட்டம் முழுவதும் 83 இடங்களில் கொரோனா தடுப்பூசி காலை 9.30 மணி முதல் செலுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 83 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது இதன் விவரம் வருமாறு:

கரூர் நகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகம், வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மற்ற இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள் வருமாறு:

தோரணக்கல்பட்டி அரசு பள்ளி, குளத்துப்பாளையம் அரசு பள்ளி, பசுபதிபாளையம் அரசு பள்ளி, மரவாபாளையம் அரசு துவக்கப்பள்ளி, வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நெரூர் அரசு துவக்கப்பள்ளி, கீழ்ஒரத்தை துணை சுகாதார நிலையம், கடம்பங்குறிசி துணை சுகாதார நிலையம், கட்டிபாளையம் அரசு இடைநிலைப்பள்ளி.

வேலாயுதம்பாளையம் காந்தியார் மண்டபம், குரும்பபாளையம் அம்மா மண்டபம், வடக்குபாளையம் குமரன் குடில், ஆண்டாள் கோவில் புதூர் அங்கன்வாடி மையம், திருமலைபட்டி அரசுப்பள்ளி, கூனம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, எளவனூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி.

தொட்டம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, காட்டாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, பரமத்தி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, குளத்தூர்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, பவித்ரம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, குப்பம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, கொடையூர் வள்ளுவர் கல்லூரி வெஞ்சமாங்கூடலூர், அரவக்குறிச்சி பேரூராட்சி பூலாம்வலசு கிராமம்.

ஈசநத்தம் ஊராட்சி பெரிய மஞ்சுவழி கிராம்ம், பள்ளப்பட்டி மந்தை, தெத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி , மண்மாரி குறிக்காரன் வலசு, சேந்தமங்கலம் கிழக்கு அரசு துவக்கப்பள்ளி , பாலராஜபுரம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , நச்சலூர் அம்மன் கோவில் வளாகம், கலிங்கப்பட்டி அரசு இடைநிலைப்பள்ளி, அரசகவுண்டனூர் பஞ்சாயத்து அலுவலகம்.

தரகம்பட்டி அரசு துவக்கப்பள்ளி , கொட்டாம்பட்டி வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து வட்டார ஆரம்ப சுகாதாரநிலையம் , இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் , வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் , அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையம் , நச்சலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் , குளித்தலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையம்.

காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் , சேப்ளாபட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் , சேங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் , கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணராயபுரம் அரசுமருத்துவமனை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கடவூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் , கோடங்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கருப்பம்பாளையம் ஆரம்பசுகாதார நிலையம் , கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்.

வடக்குப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் , தாந்தோணி ஆரம்ப சுகாதார நிலையம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அய்யம்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், இனாம் கரூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பசுபதிபாளையம் கஸ்தூரிபாய் தாய்,சேய் நல மையம், , கரூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையம் , ஈசநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் , குரும்பப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , சின்னதாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் , க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம் , புன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் , கார்வழி ஆரம்ப சுகாதார நிலையம் , காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், விஸ்வநாதபுரி ஆரம்ப சுகாதார நிலையம், தும்பிவாடி துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி