கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மருத்துவ வட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளைஇன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

வேட்டவலம், ஆரஞ்சி, கடம்பை, திடீர் குப்பம், வைப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி