/* */

You Searched For "#குன்னூர்"

குன்னூர்

நீலகிரியை கண்டெடுத்த ஜான் சல்லீவன் பிறந்ததின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தை அறிமுகப்படுத்திய ஜான் சல்லிவனின் 233வது பிறந்தநாள், அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

நீலகிரியை கண்டெடுத்த ஜான் சல்லீவன் பிறந்ததின கொண்டாட்டம்
குன்னூர்

குன்னூரில் தேயிலை விற்பனை சரிவு: ஒரே வாரத்தில் ரூ.2.67 கோடி வீழ்ச்சி

குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில், 23வது ஏலம் நடைபெற்றது. தற்போது தேயிலை வரத்து அதிகரித்தபோதும் சராசரி விலையும்விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

குன்னூரில் தேயிலை விற்பனை சரிவு: ஒரே வாரத்தில் ரூ.2.67 கோடி வீழ்ச்சி
குன்னூர்

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!

கோத்தகிரியில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!
குன்னூர்

நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!
குன்னூர்

கோத்தகிரியில் 60 ஏக்கர் முட்டை கோஸ் அழுகி வீணானது

கோத்தகிரி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ்கள் விவசாய நிலத்திலேயே அழுகியதால் அரசு நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோத்தகிரியில் 60 ஏக்கர் முட்டை கோஸ் அழுகி வீணானது
குன்னூர்

கோத்தகிரியில் உலா வரும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

கோத்தகிரியில் உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்; கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரியில் உலா வரும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
குன்னூர்

குன்னூர் மேட்டுபாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்

மலை ரெயில் இயங்கியது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர் பிறகு வெள்ளோட்டம் என கேள்வி பட்டு நிம்மதியடைந்தனர்....

குன்னூர் மேட்டுபாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்
குன்னூர்

குன்னூர்: விதிமீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு சீல்

உதகை அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்...

குன்னூர்: விதிமீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு சீல்