நீலகிரி மாவட்டம், குன்னூரில் கிரீன் ஆப்பிள் சீசன் துவங்கியது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கிரீன் ஆப்பிள் சீசன்  துவங்கியது
X

நீலகிரி மாவட்டம் குன்னூரில் காய்த்து தொங்கும் கிறீன் ஆப்பிள்.

குன்னூரில் கிறீன் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது.

குன்னுாரில் கிரீன் ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பார்க் அருகேயுள்ள தோட்டக்கலை துறை பண்ணையில், பிளம்ஸ், பேரி, பீச், விக்கி, நாவல், பெர்சிமென், ஆரஞ்ச்,


பச்சை ஆப்பிள் உள்ளிட்ட நீலகிரிக்கே உரிய பழங்கள் விளைகின்றன.

இதில் தற்போது ஊட்டி ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளது நீலகிரியில் விளையும் ஆப்பிள், பச்சை நிறத்தில், இனிப்பு அதிகளவில் இல்லாமல், புளிப்பு தன்மை கொண்டதாக இருக்கும்; கர்ப்பிணிகள் இவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும், ஜூன் முதல் செப்டம்பர் வரையில் இவற்றின் சீசன் காலமாகும். ஆனால்தற்போதே இந்த பச்சை ஆப்பிள் குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் காய்க்க துவங்கியுள்ளது.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!