/* */

You Searched For "#கண்டனஆர்ப்பாட்டம்"

திருக்கோயிலூர்

மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வானூர்

கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வானூர் அருகே கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்போரூர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன...

பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும்,நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டை

கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன...

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்யூர்

சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து

சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சித்தாமூர் அருகே ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் பெட்ரோல் டீசல், விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகரம்

பாஜக தலைவர்கள் குறித்து இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து...

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தலைவர்கள் குறித்து  இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கலெக்டர்  அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொய் செய்திக்கு...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கொங்கு நாடு பிரிப்பு பொய் செய்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொய் செய்திக்கு கண்டனம்
அரக்கோணம்

அரக்கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தூய்மைப் பணியாளர்கள்...

அரக்கோணம் நகராட்சிஅலுவலகம் முன்பாக அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரக்கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்